காரைக்காலில் அக்கா கௌதமி அவர்கள் பேட்டி
பாதிக்கப்பட்டு சிவகாசி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தொழிலாளர்கள்
2020 ending with lots of memories. Looking forward for new year with new beginning.
இராஜபாளையத்தில் நீண்ட நாட்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணியால், பள்ளி செல்லும் குழந்தைகளும் வேலைக்குச் செல்வோரும், முதியவர்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். கட்டுமானப் பணியினால் காற்று மாசும் அதிகரித்துள்ளது.
இராஜபாளையம் பாஜக சொந்தங்கள் இன்று எனக்கு அளித்த வரவேற்பில் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தேன். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் பெருவெற்றி பெறுவோம் எனும் என் நம்பிக்கையை இது மேலும் உறுதி செய்தது. நமது பாஜக தொண்டர்களின் இந்த அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் வரும் தேர்தலில் பாஜகவிற்கு தமிழகத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.